ஒரு நிமிடத்திற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது தெரியுமா? அசந்து போய்விடுவீங்க

உலகளவில் தொழில்நுட்பத்தில் உச்சம் தொட்டுள்ள நிறுவனங்கள் ஒரு நிமிடத்துக்கு எவ்வளவு வருமானம் ஈட்டுகிறது என்பது குறித்த வாய்பிளக்கும் ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.

சாம்சங்

சாம்சங் நிறுவனம் ஒரு நிமிடத்திற்கு $389160 வருமானம் ஈட்டுகிறது.

ஆப்பிள்

ஆப்பிள் ஒரு நிமிடத்திற்கு $390000 சம்பாத்தியத்தை பார்க்கிறது.

கூகுள்

கூகுள் நிறுவனத்தின் ஒரு நிமிட வருமானம் $115150 ஆகும்.

பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனம் ஒரு நிமிடத்திற்கு $15152 வருமானத்தை பெறுகிறது.

டுவிட்டர்

டுவிட்டரின் ஒரு நிமிட வருமானம் $1280 ஆகும்