அரச பணியாளர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்வு

 

அரச நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயது  62 ஆக உயர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.