தனது மூன்று மாதச் சம்பளத்தை கொரோனா ஒழிப்பு நிதிக்கு வழங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ..!!

இலங்கையில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக தனது 3 மாத சம்பளம் (ஒரு மாத சம்பளம் 2 லட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாய்) பணத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.

இந்த நிதியை சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திடம் வழங்கியுள்ளார்.