இவரைத் தெரியுமா? பொதுமக்களின் உதவியை நாடிய காவல்துறை

வோகன் ஆர் கார் மற்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

சந்தேக நபரின் புகைப்படங்களை காவல்துறையினர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபரின் தகவல் தெரிந்தவர்கள் 071-8591418 அல்லது 035-2247622 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்கலாம் எனவும்