ஈரானில் வசிக்கும் 30 வயதுப் பெண் ஒருவரின், நுரையீரலுக்குள் கொரோனா பரவி இருந்துள்ளது. ஆனால் அவருக்கு எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை என்று அதிரும் தகவல் ஒன்றை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளார்கள். கொரோனா தொற்று ஏற்பட்டு அது பரவி, இறுதியில் தாக்கும் இடம் நுரையீரல். இதனை தாக்கினால் பெரும்பாலும் இறப்பு ஏற்படும். அப்படி கொரோனா முற்றிய நிலையில் ஒரு பெண், ஈராணில் தனக்கு பரிசோதனை செய்யுமாறு மருத்துவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவருக்கு இருமலோ, காய்ச்சலோ இருக்கவில்லை.