இந்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடனே அறிவிக்குமாறு பொலிஸார் அவசர கோரிக்கை!

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொது மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை இன்றைய தினம் விடுத்துள்ளார்.

அந்த அறிவிப்பில் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்கள் தொடர்பில் யாராவது தகவல் தெரிந்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்ட இரண்டு நபர்களும் பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் நிலையில் குறித்த நபர்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் 0718591329 எனும் யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு தெரிவித்துள்ளார்.