பெண்கள் கையில் எந்த இடத்தில மச்சம் இருந்தால் என்ன பலன் தெரியுமா? வாங்க பார்க்கலாம்

வலது கை கட்டை விரலில் மச்சம் கொண்ட பெண்கள் – இவர்களின் நன்னடத்தையால்  குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் எப்போதும் நிலைத்திருக்கும்.

உள்ளங்கையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு வாய் துடுக்கு அதிகம் இருக்கும், அதனால் பகையையும் அதிகம் சம்பாதித்து கொள்வார்கள்.


இடது உள்ளங்கையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் மற்றவர்களிடம் இனிமையுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வார்கள்.

வலது புறங்கையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் மற்றவர்களிடம் நட்புடன் பழக விரும்புவார்கள்.

இடது புறங்கையில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் தங்கள் நடத்தையால் பலரின் பகையை உருவாக்கி கொள்வார்கள்.

வலது கை சுண்டு விரலில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் பார்பதற்கு அப்பாவி போல இருப்பார்கள்.

வலது கை மோதிர விரலில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் அதிக எச்சரிக்கை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.

வலது கை ஆள்காட்டி விரலில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் யாரையும் சரிவர புரிந்து கொண்டு நடக்க மாட்டார்கள்.

இடது கை சுண்டு விரலில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு வசதியான வாழ்க்கை அமையும்.

இடது கை மோதிர விரலில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் சமயோசிதமாக நடந்து கொள்ள விட்டால் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்.


இடது கை நடுவிரலில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்களுக்கு தெய்வ பக்தி நிறைந்து இருக்கும்.

இடது கை ஆள்காட்டி விரலில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் யாரையும் எதற்காகவும் ஏமாற்றாத குணம் கொண்டவர்கள்.

இடது கை கட்டை விரலில் மச்சம் உள்ள பெண்கள் – இவர்கள் மற்றவர்களிடம்  நேர்மையுடன் நடந்துகொள்வார்கள்.