சுவிட்சர்லாந்தில் இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்

சுவிட்சர்லாந்து சுக் பிரேதேசத்தில் வசித்து வந்த இளம் தாய் இன்று பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண்ணுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த நிலையில் திடீர் சுகயீனமுற்று உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்த பெண் யாழ்ப்பணத்தைச் சேர்ந்த குயிந்தன் ரிஷா வயது 35 என்ற இளம் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.