இலங்கையில் நாளை முதல் அதிகரிக்கும் உணவு பொருட்களின் விலைகள்!

சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் உணவுப் பொதி மற்றும் தேநீர் ஆகியவற்றின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், பகல் உணவு பொதியொன்றில் விலையை 20 ரூபாவாலும், ஒரு தேநீரின் விலையை 5 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை (23) செவ்வாய்கிழமை முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகும் என அச்சங்கம் வெளியாகியுள்ளது.