முகக்கவசம் தொடர்பில் வெளியான தகவல்

முகக்கவச பயன்பாடானது கொரோனா அபாயத்தை பாதியாக குறைக்கும் என சமீபத்தில் இடம்பெற்ற ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட பல்வேறு நாடுகளிலும் தற்போது கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்விலே இந்த தகவல் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

 

 

 

மேலும் பல நாடுகள் தடுப்பூசி செலுத்திய நம்பிக்கை காரணமாக கட்டுப்பாட்டை நீக்கியுள்ளமை பெரும் ஆபத்தை விளைவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.