கிளிநொச்சியில் வெட்டுக்காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு

கிளிநொச்சி, பரந்தன் சிவபுரம் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

Gallery

குறித்த சடலமானது இன்றுகாலை பரந்தன் சிவபுரம் பகுதியில் பாழடைந்த தற்காலிக கொட்டகையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Gallery

சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சென்றுள்ளனர்.

குறித்த ஆணின் சடலமானது இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், அப்பகுதி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.