இலங்கைக்கான விமான சேவையை இடைநிறுத்திய பிரபல நாடு

இலங்கை உட்பட பல நாடுகளுக்கான விமான சேவைகளை துருக்கிய ஏர்லைன்ஸ்   இடைநிறுத்தியுள்ளது.

கொவிட் தொற்றுநோய் பரவலை கருத்தில் கொண்டு துருக்கிய எயார்லைன்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

வெளிநாட்டு ஊடகங்கள் இந்த தகவலை தெரிவிக்கின்றன.

இதன்படி, இலங்கை, பிரேஸில், தென்னாபிரிக்கா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகளை துருக்கி விமான சேவை இடைநிறுத்தியுள்ளது.