மாநகர முதல்வர் செய்த செயல் ! பலரும் இணையத்தில் பாராட்டு

யார் எதைக் கூறினாலும் நேற்று அதிகாலையில் இருந்து வெள்ளநீர் வாய்கால் பகுதிகளால் கடுமையாக தேங்கியது, இந்த விடாத மழைக்கு மத்தியிலும் சிறப்பாக சீர் செய்யும் யாழ் மாநகர முதல்வர் , ஆணையாளர் , அதிகாரிகள், யாழ் மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பாக செயற்படுகின்ற ஊழியர்கள் என அனைவருக்கும் மக்கள் பாராட்டி வரகின்றனர்.

யாழ் மாநகரசபை முதல்வர் மற்றும் அவர்சார் உறுப்பினர்கள் மற்றும் சபையின் பணியாளர்கள் உங்களால் மாத்திரமே இந்த வெள்ளம் வடிந்தோடியமை சாத்தியமாக்கியது என பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
யாழ் நகரப் பகுதியில் தேங்கிய வெள்ள நீர் மாலை 2.30மணியின் பின் வழமைக்குத் திரும்பியது.