இலங்கை மக்களுக்கு விடுவிக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

நாட்டில் பொது இடங்களுக்குள் நுழையும் பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் கருத்துரைத்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, விரைவில் அதனை அரசாங்கம் அமுல்படுத்தும்” என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.