கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை புத்தளம் மற்றும் நாட்டின் ஏனைய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரும் வரை நாளை முதல் (11) மறு அறிவித்தல் வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படும்.மேலும், களுத்துறை மற்றும் புத்தளம் உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்கு நாளை தொடக்கம் மீள் அறிவித்தல் வரை அதிகாலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணிவரை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
