சற்று முன் இலங்கையில் மீண்டும் எகிறிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!!

இலங்கையில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 855ஆக அதிகரித்துள்ளது. புதிதாக அடையாளம் காணப்பட்ட 8 கொரோனா தொற்றாளர்களைத் தொடர்ந்தே குறித்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.தற்போதைய நிலவரம்:மொத்த தொற்றாளர்கள் – 855, பூரண குணமடைந்தவர்கள் – 321,சிகிச்சை பெறும் தொற்றாளர்கள் – 525, இன்று அடையாளம் காணப்பட்டவர்கள் – 08, இறந்தவர்கள் எண்ணிக்கை – 09.