பல்லி உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா? வாங்க பார்க்கலாம்

பல்லி நம் உடலில் எந்த பாகத்தில் விழுகிறது என்பதை பொறுத்து பலன் கிடைக்கும். இந்த வகையில் இன்று பல்லி உடலில் விழுந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

தலை – கலகம்
கூந்தல் – லாபம்
உச்சந்தலை – மரணம்
நெற்றி – பட்டாபிஷேகம்
முகம் – பந்து தரிசனம்
புருவம் – ராஜானுக்ரகம்
மேலுதடு – தனவிரயம்

கீழுதடு – தனலாபம்
மூக்கு – வியாதி சம்பவம்
வலது செவி – தீர்க்காயுள்
இடது செவி – வியாபார லாபம்
முகவாய்க்கட்டை – ராஜதண்டனை
வாய் – பயம்
கழுத்து – சத்ரு நாசம்

 


வலது புஜம் – ஆரோக்கியம்
இடது புஜம் – ஸ்த்ரீஸம்போகம்
வலது மணிக்கட்டு – பீடை
இடது மணிக்கட்டு – கீர்த்தி
ஸ்தனம் – பாப சம்பவம்
மார்பு – தனலாபம்
வயிறு – தான்யலாபம்
நாபி – ரத்னலாபம்
தொடைகள் – பிதா அரிஷ்டம்
முழங்கால்கள் – சுபம்

கணுக்கால்கள் – சுபம்
பாதம் – பிரயாணம்
ப்ருஷ்டம் – சுபம்
நகங்கள் – தனநாசம்
ஆண்குறி – தரித்ரம்
இடக்கை – துயரம்

வலக்கை – துக்கம்
முதுகு – நாசம்
கால்விரல்கள் – பயம்
இடக்கை விரல்கள் – துயரம்
வடக்கை விரல்கள் – ராஜபயம்
தேகத்தில் ஓடல் – தீர்க்காயுள்