இலங்கையில் விரைவில் வரவுள்ள தடைச்சட்டம் !

நாட்டில் மாடு அறுப்பு உள்ளிட்ட பசுவதை தடைச்சட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த தேவையான துணைச் சட்டத் திருத்தங்களை உள்ளடக்கிய சட்டமூலங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

குறித்த சட்டமூலங்களை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.