சில தினங்களில் அரிசி விலையில் மாற்றம்!

எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாட்டின் சகல அரசியின் விலையை உயர்த்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நாளுக்கு நாள் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது அரிசியின் விளையும் உயர்த்தப்படுவதாக இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி சகல ரிஷிகளின் விலையின் 25 ரூபாயிலிருந்து 50 ரூபா வரையில் உயரத்தவுள்ளதாகவும், சகல நிர்ணய விலையையும் வர்த்தமானியிட அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போது நாட்டில் நிலவுத் உர பற்றாக்குறையினால் நெல் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் 50 சதவீதத்தால் வீழிச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.