இணையத்தினை கலக்கும் இளவயதினரின் அற்புதமான கவர் பாடல்!வீடியோ

“சொல்லாமலே கண்முன் தோன்றினாய் …”எனும் தலைப்பில் மலேசியா இசையமைப்பாளர் திலீப் வர்மன் அவர்களால் வரிகள் மற்றும் இசையமைப்பில் 2011 ஆண்டளவில் வெளிவந்த இப்பாடலுக்கு வித்தியாசமான இசைக்கோர்ப்பு செய்து பாடலை பாடியும் வெளியிட்டுள்ளார்கள் யாழ்ப்பாணத்தினை சேர்ந்த கலைஞர்கள். இப்பாடலை பாடி காணொளியாக வெளியீடுசெய்தும் உள்ளார் நிறூபன் அவர்கள்.இவர் பொது சுகாதார பரிசோதகராகவும் இளம் தலைமுறைக்கு ஏற்ற பாடல்களை வித்தியாசமான முறையில் வழங்கவல்ல கலைஞர் ஆகவும் உள்ளார்.அவரின் முயற்சிக்கு நீங்களும் ஆதரவு வழங்க பாடலை கீழுள்ள YouTube link இல் சென்று பார்வையிடுவதுடன் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து ஆதரவினையும் வழங்குங்கள்.