சினோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

சினோபார்ம் கொரோனா தடுப்பூசியினை செலுத்துக்கொண்ட இலங்கைப் பணியாளர்களுக்கு கட்டார் மட்டும் சவுதி அரேபியா நாடுகள் தெரிவித்துள்ளன.

மேலும் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு முன்பு பைசரின் பூஸ்டர் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டு வருமாறும் அந்தந்த நாடுகள் தெரிவித்துள்ளன. தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாடு செல்வதற்கு வேலைவாய்ப்பு பணியகத்தின் சுமார் 20 ஆயிரம் பேர் பதிவு செய்த்துள்ளனர்.

இவர்களில் முதற்கட்டமாக சுமார் 8 ஆயிரம் நபர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.