தனியார் பாதுகாப்பு சேவைகளில் பணியாற்றுவோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

தனியார் பாதுகாப்பு சேவைகளில் பணியாற்றும் பாதுகாப்பு ஊழியர்களின் ஆகக்குறைந்த மாத ஊதியத்தை 16,000 ரூபாவாக அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை தொழில் அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா முடிவு தெர்வித்துள்ளார்

பாதுகாப்பு சேவைகளின் பல ஊழியர்களுடன் அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் தெரிவித்தார்.

அதன்படி இந்தச் சம்பள அதிகரிப்பு ஓகஸ்ட் 08, 2021 முதல் நடைமுறைக்கு வரும் என அவர் மேலும் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.