இலங்கையில் கோவிட் தொற்றுக்கு பலியான பிரபல சிங்கள நடிகை

பிரபல சிங்கள திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகையான சமந்தா ஏபாசிங்க கோவிட் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இன்று மரணடைந்துள்ளார்.

இறக்கும் போது அவருக்கு 54 வயது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஒளிப்பரப்பான பிரபல தொலைக்காட்சி நாடகமான அசல்வெசியோ ( அயலவர்கள்) நாடகம் உள்ளிட்ட பல தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் சமந்தா ஏபாசிங்க நடித்துள்ளார்.