வெளியானது அரிசிக்கான சில்லறை விலை

    அரிசிக்கான புதிய சில்லறை விலையை அரிசி ஆலை உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    அதன்படி , 01 kg நாட்டரிசி – 115 ரூபாவாகவும், 01 kg சம்பா அரிசி – 140 ரூபாவாகவும், 01 kg கீரி சம்பா அரிசி – 165 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.