உரும்பிராய் வாழ் மக்களின் பாராட்டத்தக்க செயல் ! பலரும் பாராட்டு

இன்று 24.09.2021 உரும்பிராய் “ஞானவைரவர் சமூக அறக்கட்டளை அமைப்பின் ஊடாக” அச்சழு, ஊரழு, அக்கரை கிராமத்தில் வறிய மக்களுகான உலர் உணவு பொதி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
உலர் உணவுக்கான பண உதவியினை உரும்பிராயினை சேர்ந்த புலம்பெயர் வாழ் மக்கள் அளித்துள்ளனர் மேலும் உலர் உணவுப் பொதியை நியாய விலையிலும், சிறந்த முறையில் பொதி செய்து தந்த
TCT நிறுவனத்தினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்கள் ஞானவைரவர் சமூக அறக்கட்டளை அமைப்பினர் .