கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை எதிர்வரும் மே 11ம் திகதி மீள ஆரம்பிப்பதற்கான நடடிக்கைகளை மேற்காெள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.