க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியாகின !

020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படவுள்ளது.
பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையதளத்தில் பார்வையிட முடியும்.