கிளிநொச்சியில் உயிரிழந்த ஆண்கள் மூவருக்குக் கொரோனா!

கிளிநொச்சியில் உயிரிழந்த ஆண்கள் மூவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூவரினதும் மாதிரிகள் யாழ். போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கே. கஜிதரன் (வயது 37), எஸ். தம்பிராசா (வயது74) கே.கேசவன் (வயது 27) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.