இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள நிலையில் கொழும்பில் கடும் வாகன நெரிசல்

இலங்கையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் தீவரமடைந்து வருகின்ற நிலையில் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

மேலும் நாட்டில் நாளந்தம் 100 மேற்பட்டோர்கள் கொரொனாவால் மரணமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில், இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலிலுள்ள நிலையில் இன்று மாலை கொழும்பு தெமட்டகொட பிரதேசம் கடும் வாகன நெரிசலாக காணப்பட்டது.