இந்த தேதியில் பிறந்தவர்கள் இந்த பொருளை வீட்டில் வைத்திருந்தால் பணம் கொட்டி வழியுமாம்.!

ஒருவர் பிறந்த திகதியின் படி சில பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் பணம் கொட்டும் என்று ஜோதிடம் கூறுகிறது.

பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை என்பது உதாரணமாக, நீங்கள் பிறந்த திகதி 24 எனில் உங்கள் பிறந்த திகதியின் கூட்டு எண்ணிக்கை 6 ஆகும்.
எனவே நீங்கள் 6-ம் எண்ணிற்கு உரிய பொருளை உங்கள் வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

கூட்டு எண் – 1

நீங்கள் பிறந்த திகதியின் கூட்டு எண் 1 எனில் உங்கள் வீட்டில் புல்லாங்குழலை வடக்கு திசையில் வைக்க வேண்டும்.

கூட்டு எண் – 2

நீங்கள் பிறந்த திகதியின் கூட்டு எண் 2 எனில் வெள்ளை நிறத்திலான ஷோ பீஸை வீட்டின் வட, தென் திசையில் வைத்திருக்க வேண்டும்.

கூட்டு எண் – 3

நீங்கள் பிறந்த திகதியின் கூட்டு எண் 3 எனில் உங்கள் வீட்டின் வடகிழக்கு திசையில் முழு ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.

கூட்டு எண் – 4

நீங்கள் பிறந்த திகதியின் கூட்டு எண் 4 எனில், உங்கள் அவர்கள் வீட்டில் பெரிதான கண்ணாடியை தென்மேற்கு திசையில் வைத்திருக்க வேண்டும்.

கூட்டு எண் – 5

நீங்கள் பிறந்த திகதியின் கூட்டு எண் 5 எனில் உங்கள் வீட்டின் வடக்கு திசையில் குபேரர் அல்லது லட்சுமி படத்தை வைத்திருக்க வேண்டும்.

கூட்டு எண் – 6

நீங்கள் பிறந்த திகதியின் கூட்டு எண் 6 எனில் உங்கள் வீட்டில் தென்கிழக்கு திசையில் மயில் இறகை வைத்திருக்க வேண்டும்.

கூட்டு எண் – 7

நீங்கள் பிறந்த திகதியின் கூட்டு எண் 7 எனில், உங்கள் வீட்டின் தென்கிழக்கு திசையில் பழுப்பு நிறமுள்ள ருத்ராட்சத்தை வைத்திருக்க வேண்டும்.

கூட்டு எண் – 8

நீங்கள் பிறந்த திகதியின் கூட்டு எண் 8 எனில் உங்கள் வீட்டில் கருப்பு நிற கிரிஸ்டலை வீட்டின் தென் திசையில் வைத்திருக்க வேண்டும்.

கூட்டு எண் – 9

நீங்கள் பிறந்த திகதியின் கூட்டு எண் 9 எனில் உங்கள் வீட்டின் தென் திசையில் பிரமீடு வைத்திருக்க வேண்டும்.