தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது!

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தரவுகளை முகாமை செய்யும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தரவுகள் அழிந்தமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.