சற்று முன்னர் இலங்கையில் மீண்டும் அதிகரித்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..!!

இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 7 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.


இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 804ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 232 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும், 563 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.