நாட்டில் இன்று முதல் பெரிய வெங்காயம் விலையில் திடீர் மாற்றம்!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கு 40 ரூபா இறக்குமதி வரியை அறவிட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அதன்படி இன்று முதல் இந்த வரி அறவீடும் நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.