யாழ்.மக்களுக்கு மாவட்ட செயலர் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழ்.மாவட்ட காணிப் பதிவாளர் அலுவலகத்தின் செயற்பாடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமைைை முதல் மட்டுப்படுத்தப்பட்டளவிலான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.


சேவையின் அவசர அவசியத்தன்மை கருதி காலை 9.00 மணிதொடக்கம் பிற்பகல் 4.00 மணிவரை தொலைபேசி இலக்கமான 021-2225681 உடன் தொடர்பு கொண்டு முற்பதிவினை மேற்கொண்டு சேவையினைப் பெற்றுக்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.