நாட்டில் மேலும் 3,333 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

நாட்டில் இன்றையதினம் 3,333 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய இது வரையில் 4,59,459 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் 3,82,476 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 67,032 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றன.