இலங்கையில் கோதுமை மாவில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

கோதுமை மா கிலோ ஒன்றின் விலையை பிரீமா நிறுவனம் அதிகரித்துள்ளது.

அதன்படி கிலோ ஒன்றின் விலை 12 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபைக்கு தெரியப்படுத்தாமல் இந்த விலை உயர்வை அந்நிறுவனம் ஏற்படுத்தியதாக விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது.