யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கோர விபத்து..!!

வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்றையதினம் யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் இடம்பெற்றுள்ளது.விபத்துக்குள்ளான வாகனத்தின் சாரதி காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.