நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் உயர்வு

இன்று (03) கொரோனா தொற்று உறுதியான மேலும் 1,406 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 315,175 ஆக அதிகரித்துள்ளது.