நாடு முழுவதும் சுமார் 90% இடங்கள் கொரோனா பரவும் அபாயம்!

நாட்டில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்தும் புதிய வரைபடம் வௌியிடப்பட்டுள்ளது.

இதில் கொரோனா இல்லாத இடங்களே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

முழு இலங்கை வரைபடமும் அபாய வலயமாக காணப்படுகிறது. நாடு முழுவதும் சுமார் 90% இடங்கள் கொரோனா பரவும் அதி அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.