இங்கிலாந்தில் 2 இலட்சத்திற்கு ஏலம் போன ஸ்பூன்!

13 ஆம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட வெள்ளி ஸ்பூன் ஒன்று இங்கிலாந்தில் 2 இலட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

5 இன்ச் நீளம் கொண்ட இந்த ஸ்பூன் ரூ. 50000 ஆயிரத்திற்கு ஏலம் போகும் என்று எதிர்பார்த்த நிலையில் 2 இலட்சத்திற்கு ஏலம் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.