உங்கள் பெயர் A என்ற எழுத்தில் ஆரம்பிக்கின்றதா? உங்களைப் பற்றி நாங்கள் சொல்கிறோம்!

A என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கிறதா உங்களைப் பற்றிய உண்மை.நீங்கள் ஒரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாதியாக இருப்பீர்கள்.

உங்களுக்கு என்று ஒரு இலக்கை நிர்ணயித்து அதில் வெற்றி காணும் வரை போராடி அந்த இலக்கை அடைந்து கொள்வீர்கள்.நிதானமற்ற தன்மை உடையவராக இருப்பீர்கள். பிறர் உங்களிடம் மிகவும் அன்பாகவும் பொறுமையாகவும் நடந்து கொண்டாலும் நீங்கள் அந்த அன்பையும் பொறுமையும் விரைவாக அவர்களிடம் காண்பிக்கமாட்டீர்கள்.

பிறரை மிக விரைவில் ஈர்க்கும் தன்மை உடையவர்கள். மிகவும் அமைதியாக செயல்படுவீர்கள். உங்களை போற்ற சிறந்த மனம் பிறருக்கு இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. பிறரை விட எல்லாம் செயல்களிலும் தனித்துவம்மிக்கவராக காணப்படுவீர்கள்.

தொழிலில் எப்போதும் உங்களுக்கு துணைவர் தேவைப்படுவார்கள்.அப்போதுதான் உங்களால் தொழிலில் நன்றாக செயல்பட இயலும். மிகவும் தைரியமான நபராக இருப்பீர்கள்.உங்கள் துணையுடன் தனிமையாக இருக்கும் மனநிலையினை மிகவும் விரும்புவீர்கள்.

நீங்கள் சுயநலவாதியாக இருப்பதால் உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடமாட்டீர்கள்.இல்லற வாழ்க்கையில் உங்கள் துணையுடன் மிகுந்த அன்புடையவர் ஆக
காணப்படுவீர்கள்.உங்கள் துணை உங்களிடம் தனது அன்பை மிக இலகுவாக வெளிப்படுத்துவார்கள்.உங்களுடைய வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் மிக வல்லவராக இருப்பீர்கள்.