நாட்டில் மேலும் கொரோனா மரணம் 43ஆக உயர்வு

இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,000ஐ கடந்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் (22) 43 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சு வெளியிட்ட றிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,002 ஆக பதிவாகி உள்ளது.