நாடு மீண்டும் முடக்கப்படும்? சிரேஸ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஸத் ரோஹண தெரிவித்துள்ளார்

சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் பொதுமக்கள் தொடர்ந்தும் பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டால் நாடு மீண்டும் முடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்டும என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஸ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஸத் ரோஹண தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று முழுமையாக நீங்கும் வரையில் நாடு முழுமையாகத் திறக்கப்பட்ட மாட்டாது என இலங்கை சுகாதார சங்கம் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.