இன்று நீர்வேலி கரந்தன் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் வாகனத்தில் பயணித்தவர் மயிரிழையில் உயிர் தப்பினார்

இன்று நீர்வேலி கரந்தன் பகுதியில் மோட்டார் வாகனமும் கப்ரக வாகனமும் விபத்துக்குள்ளானது.
மோட்டார் வாகனத்தில் பயணித்தவர் மயிரிழையில் உயிர் தப்பினர். அதுமட்டுமல்லாமல் இரு தரப்பினரதுவாகனமும் பலத்த சேதமடைந்துள்ளது.