முல்லைத்தீவில் சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கியுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அம்பாள்புரம் கிராமத்தில் சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கியுடன் குடும்பஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

36 அகவையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறத.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், தடய பொருளான சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கியையும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்த மாங்குளம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.