2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
எனினும், குறித்த விண்ணப்பங்கள் இணைய வழி (Online) முறை மூலமாக மாத்திரமே ஏற்றக்கொள்ளப்படஉள்ளது.
இதற்கமைய, தனியார் மற்றும் அரச பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு நாளை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சைக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
