இலங்கை மக்களுக்கு நல்ல செய்தி.. இன்று ஒரே நாளில் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பிய பத்துப் பேர்..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 10 பேர் குணமான நிலையில் இன்று வீடு திரும்பினர்.இதனையடுத்து கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 182ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றாளிகளின் எண்ணிக்கை இன்று காலை வரை 705 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.