இராணுவ வீரர் பசியில் இருந்த முதியவருக்கு செய்த செயல் !

15.6.2021 அன்றைய தினம் வேலைநிமிர்த்தம் சக ஊழியருடன் காத்தான்குடியில் கடமையில் இருந்த போது மனதை நெகிழ வைத்த சம்பவமே இது,


பசியுடன் வீதியில் அமர்திருந்த நாதியற்ற முதியவர் ஒருவருக்கு, தனக்காக வழங்கப்பட்ட உணவு பொதியினை தானம் செய்து, தான்பசியுடன் கடமையில் ஈடபடும் இராணுவ வீரர் “சரிந்த குமார”…
இன்னும் உலகில் மனித நேயம் மரிக்கவில்லை என்பதற்கான சான்று
நண்பர் ஒருவரினால் முகநூலில் பதியப்பட்ட பதிவானது பலரது பாராட்டினை பெற்று வருகின்றது