யாழில் இப்படியும் ஒரு நல்லுள்ளம் படைத்தவரா !

யாழில் வசிக்கும் நபர் ஒருவர் தனது பேர்ஸ் ஒருதொகைப்பணம் மற்றும் ATM cards ,முக்கிய ஆவணங்களை தவற விட்டுள்ளார் அதனை நல் உள்ளம் படைத்த ஒருவர் தாமாக முன் வந்து வழங்கியமைக்கு நன்றி தெரிவித்து தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார் இதனை பலரும் பாரடி வருகின்றனர் .. முகப்புத்தக பதிவு


இன்றையதினம் எனது பேர்ஸ் ஒருதொகைப்பணம் மற்றும் ATM cards ,முக்கிய ஆவணங்களை
Srilanka telecom க்கும் வைத்தீஸ்வராக்கல்லூரிக்கும் இடையில் வீழ்ந்துள்ளது அதனைக்கண்டெடுத்து அதில் காணப்பபட்ட இலக்கத்தினூடாக தொடர்பு கொண்ட சிறி அண்ணா என்பவர் அதனை என்னிடம் ஒப்படைத்துள்ளார் இவ்வாறான நல்லுள்ளம் கொண்ட சிலர் யாழ் மண்ணில் இருக்கிறார்கள்