மட்டக்களப்பில் புதிதாக 48 பேருக்கு தொற்று; இருவர் பலி

மட்டக்களப்பில் புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இரு மரணங்களும் பதிவாகியுள்ளது.

நாளுக்கு நாள் மட்டக்களப்பில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் பயணத்தடை காரணமாக குறித்த பகுதி மூன்று நாட்களாக முற்றாக முடங்கியுள்ளதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது இருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.